Ishwarya - Tamil tutor - Coimbatore
Ishwarya - Tamil tutor - Coimbatore

Ishwarya's email address and phone number have been validated.

Ishwarya

  • Rate ₦4222
  • Response 1h
  • Students

    Number of students accompanied by Ishwarya since their arrival at Superprof

    1

    Number of students accompanied by Ishwarya since their arrival at Superprof

Ishwarya - Tamil tutor - Coimbatore
  • 5 (1 review)

₦4222/h

See Tamil tutors

Unfortunately, this tutor is unavailable

  • Tamil

Hi, I'm Ishwarya. I hail from Coimbatore and hold an M.Phil degree. I have more than a year of experience in teaching Tamil language

  • Tamil

Lesson location

About Ishwarya

என் பெயர் ஞா. ஐஸ்வர்யா. நான் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளேன் (M.phil.). கவிதையில் மாநில அளவில் பரிசு பெற்றுள்ளேன். நான் ஒரு வருடம் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றினேன். தற்போது N.G.P கல்லூரியில் பணியாற்றி வருகிறேன். முதுகலை பட்ட படிப்பில் பல்கலைக்கழகத்தில் 14th rank. பட்டிமன்றங்களில் பேசியுள்ளேன்

See more

About the lesson

  • Primary
  • Secondary
  • WASSCE
  • +21
  • levels :

    Primary

    Secondary

    WASSCE

    National Common Entrance Examination (NCEE)

    GCE

    Adult education

    Undergraduate

    Masters

    Diploma

    Doctorate

    MBA

    BECE (Basic Education Certification Exam)

    A1

    B2

    B3

    C4

    C5

    C6

    Other

    Beginner

    Intermediate

    Advanced

    Professional

    Kids

  • English

All languages in which the lesson is available :

English

என்னுடைய வகுப்பு மிகவும் எளிமையான முறையில் மாணவர்களுக்கு புரியும் வகையில் அமையும். ஆரம்ப கல்வி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடம் நடத்துவேன். சங்க இலக்கியம், இலக்கணம், இக்கால இலக்கியம், பக்தி இலக்கியம் இவ்வாறாக அனைத்து வகை இலக்கியமும் கற்று தரப்படும். தமிழ் மொழியில் சிறப்பும் பழமையும், கலாச்சாரத்தின் தமிழர் மரபும் இணைந்து கற்று தரப்படும்.

See more

Rates

Rate

  • ₦4222

Pack prices

  • 5h: ₦21109
  • 10h: ₦42218

Travel

  • + ₦100

webcam

  • ₦4222/h

Similar Tamil tutors in Coimbatore