Vignesh - Tamil tutor - Coimbatore
1st lesson free
Vignesh - Tamil tutor - Coimbatore

The Vignesh profile and its contact details have been verified by our experts

Vignesh

  • Rate ₦4322
  • Response 1h
Vignesh - Tamil tutor - Coimbatore

₦4322/h

1st lesson free

Contact

1st lesson free

1st lesson free

  • Tamil

Daily Use Tamil ️ Office / Interview Tamil ️ Confident Speaking Practice ️ Beginner–Advanced Level Feel free learn

  • Tamil

Lesson location

About Vignesh

என் பெயர் விக்னேஷ் கே. நான் B.Tech – Information Technology பட்டம் பெற்றவன். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்மூலம் கல்வி பயின்றேன். தமிழ்மொழியில் 9 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கற்றல் மற்றும் கற்பித்தல் அனுபவம் எனக்கு உள்ளது. மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை தெளிவாகவும், எடுத்துக்காட்டுகளுடன் கற்பிப்பதே என் நோக்கம். தேர்வுகளுக்கு தேவையான முக்கிய குறிப்புகள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் நடைமுறை அறிவை இணைத்து கற்பிப்பதில் ஆர்வம் கொண்டவன். தமிழ்மொழியின் சிறப்பையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்.

See more

About the lesson

  • Primary
  • Secondary
  • WASSCE
  • +21
  • levels :

    Primary

    Secondary

    WASSCE

    National Common Entrance Examination (NCEE)

    GCE

    Adult education

    Undergraduate

    Masters

    Diploma

    Doctorate

    MBA

    BECE (Basic Education Certification Exam)

    A1

    B2

    B3

    C4

    C5

    C6

    Other

    Beginner

    Intermediate

    Advanced

    Professional

    Kids

  • English

All languages in which the lesson is available :

English

6–12 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடம், இலக்கணம், எழுத்துக்கு பயிற்சி எளிய முறையில் கற்பிக்கப்படும். தேர்வுக்கு முக்கிய கேள்விகள், மாடல் தேர்வுகள், தெளிவான நோட்ஸ் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம். Spoken Tamil அடிப்படையும் கற்பிக்கப்படும். Online / Offline வகுப்புகள்.

கல்வி என்பது மனிதனின் வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய சக்தி. கல்வி அறிவை மட்டுமல்ல, நல்லொழுக்கம், சிந்தனை திறன் மற்றும் சமூக பொறுப்பையும் வளர்க்கிறது. ஒரு மாணவன் தினமும் புதியதை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர் வழிகாட்டியாக இருந்து, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும். கேள்வி கேட்கும் பழக்கம் அறிவை பெருக்கும். நேரம், ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவை வெற்றியின் அடிப்படை. கல்வி மூலம் நம் கனவுகளை நனவாக்க முடியும். எனவே அனைவரும் கல்வியை மதித்து, தொடர்ச்சியாக கற்றுக்கொள்வோம்.

See more

Rates

Rate

  • ₦4322

Pack prices

  • 5h: ₦21609
  • 10h: ₦43217

webcam

  • ₦14/h

free lessons

This first lesson offered with Vignesh will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.

  • 1hr

Similar Tamil tutors in Coimbatore

  • Shyam

    Chennai, India & webcam

    5 (31)
    • ₦7203/h
    • 1st lesson free
  • Sopika

    Paris 1er, France & webcam

    4.9 (37)
    • ₦31295/h
    • 1st lesson free
  • Saranya

    Chennai, India & webcam

    5 (114)
    • ₦3601/h
    • 1st lesson free
  • Rekha

    London, United Kingdom & webcam

    5 (19)
    • ₦18079/h
    • 1st lesson free
  • Divya

    Chennai, India & webcam

    4.9 (56)
    • ₦3601/h
    • 1st lesson free
  • Mahalakshmi

    Dearing, United States & webcam

    4.9 (6)
    • ₦13594/h
    • 1st lesson free
  • Chamundeswari

    Chennai, India & webcam

    4.9 (10)
    • ₦4322/h
    • 1st lesson free
  • Thamizhazhagi

    Vaniyambadi, India & webcam

    5 (11)
    • ₦7203/h
    • 1st lesson free
  • Rukshana

    Chennai, India & webcam

    5 (12)
    • ₦10804/h
    • 1st lesson free
  • Shyamala

    Chennai, India & webcam

    4.9 (11)
    • ₦8643/h
    • 1st lesson free
  • Renuka

    , India & webcam

    4.9 (10)
    • ₦5762/h
    • 1st lesson free
  • Vidhya

    Chennai, India & webcam

    5 (35)
    • ₦3601/h
    • 1st lesson free
  • Gowthami

    South Shields, United Kingdom & webcam

    5 (17)
    • ₦18079/h
    • 1st lesson free
  • SALINEE

    Shah Alam, Malaysia & webcam

    4.9 (8)
    • ₦16612/h
  • Aswini

    Bengaluru, India & webcam

    4.9 (24)
    • ₦5762/h
  • Bala

    Thoothukudi, India & webcam

    5 (15)
    • ₦5762/h
    • 1st lesson free
  • Geetha

    Chennai, India & webcam

    5 (6)
    • ₦8643/h
    • 1st lesson free
  • Bharghavi

    Thirukoilure, India & webcam

    5 (13)
    • ₦5742/h
    • 1st lesson free
  • Indumathy

    Chennai, India & webcam

    5 (9)
    • ₦8629/h
    • 1st lesson free
  • Gokulalakshmi

    Viluppuram, India & webcam

    5 (6)
    • ₦7909/h
    • 1st lesson free
  • See Tamil tutors